காய்கறிகளை நறுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில டிப்ஸ்!

காய்கறிகளில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. இதனை சமைக்கும் முன்பு நீங்கள் நறுக்கும் போதும், கழுவும் போதும் அதில் உள்ள சத்துக்களை இழக்க வாய்ப்புள்ளது. அதனால் காய்கறிகளை கையாளும் விதம் பற்றி இதில் காணலாம்.  காய்கறிகளை நறுக்குவதற்கு அல்லது தோலுரிப்பதற்கு முன்பு தண்ணீரில் கழுவிக் கொள்வதே சிறந்த வழி. இதன் மூலம் அதில் உள்ள அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களை அகற்ற முடியும். இதுமட்டுமல்லாமல் அதில் உள்ள வைட்டமின்கள் குறையாமலும் பார்த்துக் கொள்ள முடியும். நறுக்கிய பிறகு காய்கறிகளை கழுவினால் அதில் … Continue reading காய்கறிகளை நறுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில டிப்ஸ்!